என் மலர்
சினிமா செய்திகள்

நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: பிரபலங்கள் வாழ்த்து - லைவ் அப்டேட்ஸ்
- விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Live Updates
- 22 Jun 2023 10:51 AM IST
நடிகர் ஆர்யா, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story






