என் மலர்
சினிமா செய்திகள்

Santa Claus உடன் சாண்டா... கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த சந்தானம் - வைரல் வீடியோ
- இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சந்தானம் சாண்டாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சந்தனத்தை ரசிகர்கள் செல்லமாக சாண்டா என்று கூப்பிடும் நிலையில், சாண்டாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சாண்டா என்று ரசிகர்கள் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story






