என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சர்வம் மாயா DELULU ரியா ஷிபுவுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா - ஜோதிகா தம்பதி!
    X

    சர்வம் மாயா 'DELULU' ரியா ஷிபுவுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா - ஜோதிகா தம்பதி!

    • சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது.
    • டெலுலு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரியா ஷிபுவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

    நிவின் பாலி நடிப்பில் அண்மையில் வெளியான சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இப்படத்தில் டெலுலு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரியா ஷிபுவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

    இந்நிலையில், 'சர்வம் மாயா' படத்தை பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு மலர்கொத்துடன் சூர்யா - ஜோதிகா தம்பதி வாழ்த்து செய்து அனுப்பியுள்ளனர்.

    20 வயதே ஆன ரியா ஷியு தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸின் உரிமையாளர் ஆவார். விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தை ரியா ஷியு தான் தயாரித்தார்.

    ரியா ஷிபு இன்ஸ்டாகிராமில் மிகவும் ஃபேமஸ் மற்றும் வைரலானவர். இவர் செய்யும் ரீல்ஸ்-க்கும் மற்றும் பிரத்யேக எடிட்டுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×