என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சுதா கொங்கராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பராசக்தி படக்குழு
    X

    சுதா கொங்கராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பராசக்தி படக்குழு

    • சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

    இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் சுதா கொங்கராவிற்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×