என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விக்ரம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட காதி படக்குழு
    X

    விக்ரம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட காதி படக்குழு

    • அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் நடிகர் விக்ரம் பிரபு அறிமுகமாகவுள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

    அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் நடிகர் விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு காதி படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து இப்படத்தின் விக்ரம் பிரபுவின் சிறப்பு க்ளிம்ப்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×