'பெத்தி' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் ஜான்வி கபூரின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு

புச்சி பாபு இயக்கத்தில் பெத்தி படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
'பெத்தி' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் ஜான்வி கபூரின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு
Published on

ராம் சரண் - இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய அவரவேற்பை பெறவில்லை.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் பெத்தி படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது . இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இந்நிலையில், 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூரின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஆச்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com