என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்

X
சிவகார்த்திகேயன்
டான் படத்தின் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்
By
மாலை மலர்5 May 2022 11:32 AM GMT (Updated: 5 May 2022 11:32 AM GMT)

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 'டான்' திரைப்படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன்
இந்நிலையில் டான் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, டான் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#DON Pre-release event & trailer launch will be happening tomorrow😊👍
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 5, 2022
See you all soon😊#DONfromMay13@Dir_Cibi@anirudhofficial@iam_SJSuryah@thondankani@sooriofficial@priyankaamohan@SKProdOffl@KalaiArasu_@Udhaystalin@LycaProductions@RedGiantMovies_@SonyMusicSouthpic.twitter.com/M5EhPy3jlK
Next Story
×