என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்

X
டைட்டானிக் படத்தில் கலையரசன் - ஆனந்தி
டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
By
மாலை மலர்2 April 2022 7:43 AM GMT (Updated: 2 April 2022 7:43 AM GMT)

ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்'. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி
இப்படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாரானது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Next Story
×