search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அந்த எண்ணம் சுத்தமாக இல்லை - இமான்
    X

    அந்த எண்ணம் சுத்தமாக இல்லை - இமான்

    விஜய் ஆண்டனி, ஜிவி.பிரகாஷ் வரிசையில் இசையமைப்பாளர் டி.இமானும் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த எண்ணம் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். #Imman
    விஜய் ஆண்டனி, ஜிவி.பிரகாஷ் வரிசையில் இசை அமைப்பாளர் டி.இமானும் ஹீரோவாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் செய்தி வந்தது. இதுபற்றி டிக் டிக் டிக் படநிகழ்ச்சிக்கு வந்த இமானிடம் கேட்டோம். 

    செய்தியை பார்த்து தான் நானும் அதை தெரிந்து கொண்டேன். அதிகமாக இருந்த உடல் எடையை ஆரோக்கியத்துக்காக தான் குறைத்தேனே தவிர நடிப்பதற்காக அல்ல. நடிக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை. இசை அமைப்பதில் பிசியாக இருக்கிறேன். வேறு எந்த கவன சிதறலும் இல்லை’ என்றார். 



    இமான் இசையில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் விரைவில் வெளியாகிறது. விசுவாசம் படம் மூலம் முதன்முறையாக அஜித் படத்துக்கு இசை அமைத்து வருகிறார். 
    Next Story
    ×