என் மலர்

  சினிமா

  சல்மான்கானுடன் பார்ட்டி கொண்டாடி விட்டு விபத்தில் சிக்கிய ஜாக்குலின்
  X

  சல்மான்கானுடன் பார்ட்டி கொண்டாடி விட்டு விபத்தில் சிக்கிய ஜாக்குலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், சல்மான் கான் கொடுத்த பார்ட்டியில் கலந்துக் கொண்டு விபத்தில் சிக்கி இருக்கிறார். #SalmanKhan #JacquelineFernandez
  பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். ஹவுஸ்புல், மர்டர்-2, ரேஸ், திஷ்யும் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இப்போது சல்கான்கான் ஜோடியாக ரேஸ்-3 படத்தில் நடித்து முடித்துள்ளார். 

  இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ரேஸ்-3 படக்குழுவினருக்கு சல்மான்கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து கொடுத்தார்.  விடிய விடிய இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜாக்குலின் பெர்ணான்டசும் கலந்துகொண்டார். விருந்து முடிந்து இரவு 2.45 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது அவரது கார் ஒரு ஆட்டோ மீது மோதியது. இதில் காரின் முன்பகுதியில் இருந்த விளக்குகள் உடைந்தன. ஜாக்குலின் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால் காயமின்றி தப்பினார். 
  Next Story
  ×