என் மலர்tooltip icon

    மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜீலிங்கில் அரங்கேறிய... ... மேற்கு வங்க ரெயில் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்... லைவ் அப்டேட்ஸ்...

    மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜீலிங்கில் அரங்கேறிய ரெயில் விபத்து சம்பவம் வேதனை அடைய செய்கிறது. எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருடனேயே உள்ளது. காயமுற்றவர்கள் விரைந்து குணமடையவும், மீட்பு பணிகள் விரைந்து நடைபெறவும் விழைகிறேன் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×