என் மலர்

பிரதமர் மோடி பேச்சுஇந்த நன்னாளில் நாட்டு மக்கள்... ... கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்: பிரதமர் மோடி பேச்சு... லைவ் அப்டேட்ஸ்
பிரதமர் மோடி பேச்சு
இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். பகவான் ராமரின் ஆசிர்வாதம் நம் அனைவருக்கும் உள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல, புதிய காலச்சக்கரத்தின் துவக்கம்.
Next Story






