என் மலர்
அயோத்திக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்... ... கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்: பிரதமர் மோடி பேச்சு... லைவ் அப்டேட்ஸ்
அயோத்திக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகையை ஒட்டி அனுமதி பாஸ் இல்லாதவர்களுக்கு முக்கிய வீதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட சில இடங்களில் பஜனை பாடல்கள், நடனம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story






