என் மலர்tooltip icon

    ரெயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டையில் என்ஐஏ... ... லைவ் அப்டேட்ஸ்: ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

    ரெயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு. மெயின் லைனில் சென்ற ரெயில், லூப் லைனுக்கு மாறியது எப்படி என்றும், அல்லது இது சதிச்செயலா? என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று காலையில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    Next Story
    ×