என் மலர்tooltip icon

    கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்தால் 18... ... லைவ் அப்டேட்ஸ்: ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

    கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்தால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ரெயில்கள் தடைபட்டுள்ளதால், கிடைக்கும் ரயில்களில் ஏறி மக்கள் ஊருக்குச் செல்கின்றனர்.

    Next Story
    ×