என் மலர்
பனிஹால் தொகுதி பாஜக வேட்பாளர் முகமது சலீம் பாட்... ... ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50.65 சதவீத வாக்குப்பதிவு
பனிஹால் தொகுதி பாஜக வேட்பாளர் முகமது சலீம் பாட் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் "எனக்கு மகிழ்ச்சி. தேர்தலை நடத்தியதற்காக பிரதமர் மோடி, தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் இங்கு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றார்
Next Story






