என் மலர்
சென்னையை அடுத்து வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
சென்னையை அடுத்து வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று ஃபெஞ்சல் புயல் காரணமாக செயல்படவில்லை. இந்நிலையில், நாளையும் பராமரிப்பு பணி காரணமாக பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






