என் மலர்
ஃபெஞ்சல் புயல் நெருங்கும் சூழலில், பலத்த காற்று... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
ஃபெஞ்சல் புயல் நெருங்கும் சூழலில், பலத்த காற்று வீசுவதால் மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மேல் இருக்கும் ரேடார் இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சேதத்தை தடுக்க ரேடார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலங்கரை விளக்க பராமரிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Next Story






