என் மலர்tooltip icon

    சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

    சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்

    ▪️ மாலை 4 மணி நிலவரப்படி, ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 4,856 கன அடியாக அதிகரிப்பு

    ▪️ ஏரிப் பகுதியில் 14 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது

    ▪️ 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 19.31 அடிக்கு தற்போது நீர் உள்ளது

    ▪️ 3645 மில்லியன் கன அடி கொள்ளளவில், தற்போது 2436 கன அடி தண்ணீர் இருப்பு

    Next Story
    ×