என் மலர்tooltip icon

    சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

    சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வன விலங்கு மீட்பு தொடர்பான உதவிகளுக்கு பின்வரும் உதவி எண் 044-22200335 என்ற எண்ணில் சென்னை வன உயிரினக் கோட்ட தலைமையிட (வன உயிரினம்) சரகத்தினை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×