என் மலர்tooltip icon

    தொடர் மழையால் சென்னையில் இன்று விமானங்கள் ரத்து... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

    தொடர் மழையால் சென்னையில் இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் உள்ள பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

    Next Story
    ×