என் மலர்tooltip icon

    ஃபெங்கல் புயல் காரணமாக "மிதமானது முதல் தீவிர மழையை... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

    ஃபெங்கல் புயல் காரணமாக "மிதமானது முதல் தீவிர மழையை கொடுக்கக்கூடிய மழை மேகங்கள் சென்னை கரையை தற்போது தொடுகின்றன. இதன் காரணமாக வரும் நேரங்களில் தீவிர மழையை எதிர்பார்க்கலாம்" என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    Next Story
    ×