என் மலர்tooltip icon

    தமிழகத்தில் திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர்,... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
    X

    தமிழகத்தில் திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர்,... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

    தமிழகத்தில் திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் சிறிய அளவிற்கு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என மாநில பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    Next Story
    ×