என் மலர்
பெங்கல் புயலின் நகரும் வேகம் 15 கி.மீட்டரில்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
பெங்கல் புயலின் நகரும் வேகம் 15 கி.மீட்டரில் இருந்து 12 கி.மீ ஆக குறைந்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story






