என் மலர்tooltip icon

    ஃபெங்கல் புயல் மற்றும் கனமழையால் வங்கி சேவையில்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

    ஃபெங்கல் புயல் மற்றும் கனமழையால் வங்கி சேவையில் நாளை எந்த பாதிப்பும் இருக்காது எனவும், வங்கிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் எனவும் அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×