என் மலர்tooltip icon

    புயல் நாளை கரையை கடக்கும்போது, கனமழை, சூறாவளி... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

    புயல் நாளை கரையை கடக்கும்போது, கனமழை, சூறாவளி என்பதால் பொது மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×