என் மலர்
ஈசிஆர், ஓம்ஆர் சாலையில் நாளை பிற்பகல் பொது... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
ஈசிஆர், ஓம்ஆர் சாலையில் நாளை பிற்பகல் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தம். ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஈசிஆர், ஓம்ஆர் சாலையில் நாளை பிற்பகலில் பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






