என் மலர்
சென்னை மற்றும் புதுவைக்கு 100 கி.மீ தொலைவில்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
சென்னை மற்றும் புதுவைக்கு 100 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயலின் வேகம் தற்போது 10 கி.மீ வேகமாக குறைந்துள்ளது.
Next Story






