என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு
Byமாலை மலர்28 Oct 2021 12:03 PM GMT (Updated: 28 Oct 2021 12:03 PM GMT)
ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலினை முதற்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2022 கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரினில் புதிய கிரெட்டா மாடலின் முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் காணப்படுகிறது. இந்த கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தகவல்களின்படி புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் கார் கைகிண்டோ இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. டீசரின் படி புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் பானரோமிக் சன்ரூப், போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், புதிய 10.25 இன்ச் டி.எப்.டி. எல்.சி.டி. கிளஸ்டர், மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புளூலின்க் கனெக்டிவிட்டி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Next Story
×