என் மலர்
கார்

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் உள்ள ஹுண்டாய் நிறுவன கார்களின் பட்டியல்
- ஹூண்டாய் Grand i10 Nios மாடல் ரூ.5.47 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
- ஹூண்டாய் i20 நைட் எடிஷன் மாடல் ரூ.9.15 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் நிறைய பட்ஜெட் கார்களை அறிமுகம் செய்துள்ளது.
அவ்வகையில், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களின் பட்டியல்:
1. ஹூண்டாய் i20 - ரூ.6.80 லட்சம்
2. ஹூண்டாய் Aura - ரூ.5.98 லட்சம்
3. ஹூண்டாய் Exter - ரூ.5.68 லட்சம்
4. ஹூண்டாய் Grand i10 Nios - ரூ.5.47 லட்சம்
5. ஹூண்டாய் i20 N-Line - ரூ.9.15 லட்சம்
6. ஹூண்டாய் Venue - ரூ.7.90 லட்சம்
Next Story






