புதுச்சேரி

ராஜேஸ்வரி கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாடப்பட்ட காட்சி.

ராஜேஸ்வரி கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

Published On 2023-09-06 13:42 IST   |   Update On 2023-09-06 13:42:00 IST
  • கல்லூரி முதல்வர் டாக்டர்.கண்ணன் முன்னிலையில் ஆசிரியர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
  • ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டி, விருந்தைத் தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி:

பொம்மையர்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரியின் செயலர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

கல்லூரி முதல்வர் டாக்டர்.கண்ணன் முன்னிலையில் ஆசிரியர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் சிவக்குமார், கல்லூரி முதல்வர் கண்ணன் பேராசிரியர்களை வாழ்த்திப் பேசி பரிசுகள் வழங்கப்பட்டது.

பின் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டி, விருந்தைத் தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. 

Tags:    

Similar News