புதுச்சேரி

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு, கவர்னர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து

Published On 2022-08-04 07:01 GMT   |   Update On 2022-08-04 07:01 GMT
  • புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

புதுவை:

புதுவை கவர்னர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தயில் கூறி இருப்பதாவது:-

புதுச்சேரி முதல்-அமைச்சர் அண்ணன் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News