புதுச்சேரி

வெற்றி பெற்ற பிம்ஸ் அணிக்கு கோப்பை வழங்கிய காட்சி.

கூடைப்பந்து ஆண்கள் பிரிவில் பிம்ஸ் அணி வெற்றி

Published On 2023-11-09 06:11 GMT   |   Update On 2023-11-09 06:11 GMT
  • விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
  • 2-ம் இடத்தை பல்கலைக்கழக அணி பெற்றது.

புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் பிம்ஸ் அணி வெற்றி பெற்றது.

2-ம் இடத்தை பல்கலைக்கழக அணி பெற்றது. கூடைப்பந்து அணியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற பிம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, உடற்கல்வி உதவி பேராசிரியர் மற்றும் நிர்வாகி டாக்டர் பிரசன்னா ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

Tags:    

Similar News