புதுச்சேரி

வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கும் காட்சி.

தேசிய அளவிலான டென்னீஸ் பால் போட்டி - புதுவை அணிக்கு 3-ம் பரிசு

Published On 2022-08-25 14:59 IST   |   Update On 2022-08-25 14:59:00 IST
  • கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது.
  • இப்போட்டியில் புதுவை சிறுமி அணி 3-ம் பரிசு பெற்றனர்.

புதுச்சேரி:

தேசிய அள்விலான 27-வது சப்-ஜூனியர் டென்னீஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் புதுவை சிறுமி அணி 3-ம் பரிசு பெற்றனர். தொடர்ந்து தேசிய அளவில் 2-வது முறையாக சிறுமியர் அணி 3-ம் பரிசை வென்றனர்.

போட்டி பரிசளிப்பு விழாவின் போது அணியின் மேலாளர் ரத்தின பாண்டியன், பயிற்சியாளர் சவுந்தர்யா, உடற்கல்வி இயக்குனர் சிவராமன், வேல்முருகன், அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News