புதுச்சேரி

முதலியார்பேட்டை எஸ்.பி.ஐ. வங்கி முன்பு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி என்ற கோபால மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-07 14:44 IST   |   Update On 2023-02-07 14:44:00 IST
  • எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. வங்கியில் ஒரு லட்சத்து 13, 000 ஆயிரம் கோடி பொதுமக்களின் பணத்தை ஏமாற்றி அதானிக்கு முதலீடு செய்ய உறுதுணையாக இருந்த மோடி அரசை பதிவி விலகக் கோரி புதுவை முதலியார்பேட்டை எஸ்.பி.ஐ. வங்கி முன் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி என்ற கோபாலமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. வங்கியில் ஒரு லட்சத்து 13, 000 ஆயிரம் கோடி பொதுமக்களின் பணத்தை ஏமாற்றி அதானிக்கு முதலீடு செய்ய உறுதுணையாக இருந்த மோடி அரசை பதிவி விலகக் கோரி புதுவை முதலியார்பேட்டை எஸ்.பி.ஐ. வங்கி முன் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி என்ற கோபாலமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News