செய்திகள்
அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா ஆட்டம் தொடங்குவதில் தாமதம்
பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
ஆனால், பர்மிங்காமில் ஏற்கனவே மழை பெய்ததால், பவுண்டரி லைன் அருகே (Outfield) ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,
ஆனால், பர்மிங்காமில் ஏற்கனவே மழை பெய்ததால், பவுண்டரி லைன் அருகே (Outfield) ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,