தமிழ்நாடு செய்திகள்
TN Budget 2025-26: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் - முழு விவரம்..
2025-03-14 03:52 GMT
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார்.
2025-03-14 03:45 GMT
சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
2025-03-14 03:40 GMT
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26-இல் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வருகை தந்துள்ளார்.
2025-03-14 03:30 GMT
எல்லார்க்கும் எல்லாம் என்ற தத்துவத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் இருக்கும் - நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
2025-03-14 03:24 GMT
தமிழ்நாடு பட்ஜெட் : அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.