தமிழ்நாடு செய்திகள்

அரசியல் அப்டேட் இல்லாதவர் சீமான்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2024-11-07 11:37 IST   |   Update On 2024-11-07 11:37:00 IST
  • மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என அறிக்கை வெளியிடுகிறார்.
  • 36 மருத்துவ கல்லூரிகளில் தகுதிபெற்ற நிரந்தரமான முதல்வர்கள் பொறுப்பேற்று ஒரு மாதமாகிறது.

சென்னை:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அப்டேட்டில் இல்லாத அரசியல் தலைவராக சீமான் உள்ளார்.

* மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என அறிக்கை வெளியிடுகிறார்.

* 36 மருத்துவ கல்லூரிகளில் தகுதிபெற்ற நிரந்தரமான முதல்வர்கள் பொறுப்பேற்று ஒரு மாதமாகிறது.

* மருத்துவர்கள் பொறுப்பேற்று ஒருமாதமான நிலையில் அரசியல் தலைவராக சீமான் குற்றம்சாட்டுவது வருத்தம் தருகிறது.

* 14 பேரும் அக்.3-ந்தேதியே பணியில் சேர்ந்துவிட்டனர் என்று அவர் சீமானுக்கு பதில் அளித்துள்ளார்.

Tags:    

Similar News