தமிழ்நாடு செய்திகள்

காலத்தால் வெல்ல முடியாத மாமேதைகள்... உலகம் உள்ளவரை உள்ளத்தில் நிலைத்து நிற்பார்கள்! - மு.க.ஸ்டாலின்

Published On 2025-06-24 12:56 IST   |   Update On 2025-06-24 12:56:00 IST
  • மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்டவர் கவியரசர் கண்ணதாசன்.
  • கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!

கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!

காலத்தால் வெல்ல முடியாத மாமேதைகள் தங்கள் கலைப் படைப்புகளால் உலகம் உள்ளவரை நம் உள்ளத்தில் நிலைத்து நிற்பார்கள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News