தமிழ்நாடு செய்திகள்

வெல்லும் தமிழ்ப் பெண்களே... தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள்- #MKStalin மகளிர் தின வாழ்த்து

Published On 2026-03-08 07:34 IST   |   Update On 2026-03-08 07:34:00 IST
  • நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க #DravidianModel-உம் இருக்கிறது!
  • உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது #DravidianModel அரசு இருக்கிறது.

உலக மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

வெல்லும் தமிழ்ப் பெண்களே...

நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க #DravidianModel-உம் இருக்கிறது!

தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது #DravidianModel அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!

#IWD #IWD2026 #InternationalWomensDay #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News