தமிழ்நாடு செய்திகள்
ஜனவரி 9ம் தேதி முதல் அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல்
- ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வேட்பாளர்களுக்கான நேர்காணல்.
- அசல் ரசீதுடன் வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிப்பு.
ஜனவரி 9ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தங்களுக்காக விருப்ப மனு பெற்றவர்கள் மட்டும் அசல் ரசீதுடன் வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.