செய்திகள்
கொரோனா பீதி: சவுதி அரேபியா விமானங்கள் 31-ந்தேதி வரை ரத்து
சென்னை விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா செல்லும் 10 விமானங்கள் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வெளிநாட்டு விமானங்களில் போதிய பயணிகள் இல்லை. இதனால் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா செல்லும் 10 விமானங்கள் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.