செய்திகள்

மக்கள் நீதி மய்யம் துணை தலைவராக மகேந்திரன் நியமனம்- கமல் அறிவிப்பு

Published On 2018-11-29 09:12 GMT   |   Update On 2018-11-29 09:12 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக கமல் அறிவித்துள்ளார். #KamalHaasan #Makkalneedhimaiam #Mahendran

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் மகேந்திரனுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KamalHaasan #Makkalneedhimaiam
Tags:    

Similar News