விளையாட்டு

பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் தரவரிசை - டாப் 5 இடங்களுக்குள் இடம்பிடித்தார் பி.வி.சிந்து

Published On 2022-10-25 19:44 IST   |   Update On 2022-10-25 19:44:00 IST
  • இந்தியாவின் பி.வி.சிந்து பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
  • இந்தியாவின் பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவர்.

புதுடெல்லி:

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவர்.

இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு உலக பேட்மிண்டன் தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. அதில் 3 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் டாப்-5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார் பி.வி.சிந்து.

கரோலினா மரினை பின்னுக்குத் தள்ளி பி.வி.சிந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Tags:    

Similar News