கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: திருச்சிக்கு எதிராக கோவை கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

Published On 2025-06-17 19:39 IST   |   Update On 2025-06-17 19:39:00 IST
  • இரு அணிகளும் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.
  • தோல்வியடையும் அணி பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 15ஆவது போட்டி சேலத்தில் நடைபெறுகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லைகா கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இரண்டு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியடைந்துள்ளது. இதில் தோல்வி பெறும் அணி பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.

Tags:    

Similar News