கிரிக்கெட் (Cricket)
null

ஆசிய கோப்பை கிரிக்கெட்: UAE-க்கு எதிராக இந்தியா பந்து வீச்சு தேர்வு- சுஞ்சு சாம்சன், கில்லுக்கு இடம்..!

Published On 2025-09-10 19:42 IST   |   Update On 2025-09-10 19:53:00 IST
  • சஞ்சு சாம்சன், சுப்மன் கில், குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளனர்.
  • வேகப்பந்து வீச்சில் பும்ரா மட்டுமே முதன்மை பவுலராக உள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இன்றைய போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி விவரம்:-

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

Tags:    

Similar News