விளையாட்டு

புரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி த்ரில் வெற்றி

Published On 2025-09-22 21:36 IST   |   Update On 2025-09-22 21:36:00 IST
  • குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
  • இந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் 28 புள்ளிகள் பெற்றது.

ஜெய்ப்பூர்:

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

அதன்படி முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் 28 -24 என்ற கணக்கில் குஜராத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News