செய்திகள்
குத்துச்சண்டை

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை இந்தியாவுக்கு 8 தங்கப்பதக்கம்

Published On 2021-08-30 14:13 IST   |   Update On 2021-08-30 14:13:00 IST
ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில் பங்கேற்ற பெண்களில் 10 பேர் 6 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்.

துபாய்:

ஆசிய ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடக்கிறது. இந்த போட்டியின் முடிவில் இந்தியா 8 தங்கப்பதக்கம் பெற்றது. 5 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியது. பெண்களில் 10 பேர் பங்கேற்றதில் 6 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்.

Similar News