செய்திகள்
ரோகித் சர்மா, டேவிட் வார்னர்

ஐதராபாத்துக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு: எத்தனை சிக்ஸ் பறக்க போகிறதோ?

Published On 2020-10-04 15:13 IST   |   Update On 2020-10-04 15:13:00 IST
ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி:-

1. டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. பொல்லார்ட், 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ஜேம்ஸ் பேட்டின்சன், 8. ராகுல் சாஹர், 9. டிரென்ட் போல்ட், 10, பும்ரா, 11. குருணால் பாண்ட்யா.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. மணிஷ் பாண்டே, 4. கேன் வில்லியம்சன், 5. பிரியம் கார்க், 6. அபிஷேக் ஷர்மா, 7. அப்துல் சமாத், 8. ரஷித் கான், 9. சந்தீப் சர்மா,  10, சித்தார்த் கவுல், 11. டி. நடராஜன்.

Similar News