இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-12-27 07:29 IST   |   Update On 2024-12-27 18:29:00 IST
2024-12-27 08:24 GMT

மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

2024-12-27 08:01 GMT

மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்த டெல்லி வந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.



2024-12-27 07:59 GMT

இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டது- அன்புமணி ராமதாஸ்


இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டது- அன்புமணி ராமதாஸ்


2024-12-27 07:38 GMT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தடைந்தார். 




2024-12-27 07:31 GMT

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.



2024-12-27 07:23 GMT

மன்மோகன் சிங் அற்புதமான மனிதர்- ரஜினிகாந்த்



2024-12-27 06:26 GMT

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டது. 



2024-12-27 06:24 GMT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு- கனிமொழி எம்.பி.



2024-12-27 05:52 GMT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.



 

2024-12-27 05:42 GMT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு குறித்து மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி கூறும்போது, ​​"நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு எங்களைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பொருளாதாரத் துறையில் நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே பங்காற்றியவர் என்று கூறினார்.



Tags:    

Similar News